அழகிய ரோஜாப் பூ போல்
ஏன் வாடமல் இருக்கிறாய்?
நான் உன்னைக் காதலிப்பதால்
உன் முகம் வாடவில்லையோ....
உன் முகம் மட்டும் தினம் தினம் எப்படி மலர்கிறது
அந்த ரகசியத்தை எனக்கு சொல்வாயா?....
நானும் உன்னைப் போல்
மலர்ந்து கொண்டே இருக்க.
மலர்களைக் காட்டிலும் உன் வாசம்தான்
என்னைக் கொல்கிறது.
பூக்கள்தான் முதல் அழகி என நான் நினைத்தேன்...
உன்னைப் பார்த்தபின்தான் தெரிந்தது....
என்றாவது ஒரு நாள் பூக்கள் வாடி விடும்.
உன்முகம் மட்டும் தான் வாடுவதில்லை.
பூக்களை விட சிறந்த அழகி நீதான் என்று!.
தூக்கத்தில் என்னைக் கொல்வதற்காக
பிறந்தவளே...........
உன் அழகைக் கண்டு
பொறாமைப் படுகிறேன்!.............
லேபிள்கள்: manathinosaikal